
சிரிப்பிலே சில்லறையாய் சிதறிபோய்
பார்வையிலே பனியாய் உறைந்துபோய்
பேசுகையிலே மீண்டும் ஒருமுறை - உயிர்பெற்றேன்!
பேச்சுவழக்கில் நான் சொன்ன சிறு சிறு பொய்களில்
பிடிக்கும் என நீ சொன்ன சிறு சிறு பொய்களை
உண்மையாக மாற்றுவதற்கு சிலமுறை - முயற்சிக்கிறேன்!
கவிதை நன்றாக இருக்கிறது என்றாய்
அவள் கொடுத்து வைத்தவள் என்றாய்
அது நீ தான் என சொல்லத்தெரியாமல் பலமுறை - விழித்துநின்றேன்!
2 comments:
sillariya sithara vita maathiri siricha(nga)la... paathu annachi.. snekithaney.. snekithaney...
kavithai nalla irukku.. yaarukaga eluthuneenga.. avangaluku tamil theriyuma.. ??
this purly looks like KATHAL kavithai ...dai enna
Post a Comment