
நீ...என்,
இதயத்திலே இருப்பதால் இதயம் துடிக்கும்போது துடிக்கிறேன்!
கண்களிலே இருப்பதால் கண்ணிமைக்கும்போது கலங்குகிறேன்!
எண்ணத்திலே இருப்பதால் எண்ணும்போது ஏங்குகிறேன்!
கனவிலே வருவதாலே கண்விழிக்கும்போது கலங்குகிறேன்!
என்னுள் நீ இல்லாத இடத்தை தேடி தேடி
சோர்ந்து போனேன்...
No comments:
Post a Comment